பேச்சு:உலகின் பிரபல உணவுகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்ல ஒரு வரிசை, ஆனால் இதன் தலைப்பை பன்னாட்டு உணவுகளின் பட்டியல் என்று இருத்தலே போதும் என நினைக்கிறேன். ஏன் 'பிரபல' என்னும் அடைமொழி தேவை? அவ்வடை மொழி தேவை எனில், இதனை பலரறி உலக உணவு வகைகள் என மாற்றலாம். தேவை இல்லாமல் தலைப்புகளில் அடைமொழிகள் சேர்ப்பதைத் தவிர்க்கலாம் எனக் கருதுகிறேன்.--செல்வா 17:31, 14 மார்ச் 2007 (UTC)