உலாவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலாவி என்பது ஒரு கணினி மென்பொருளாகும். மீயுரை பரிமாற்ற வரைமுறை (HTTP) மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க உதவுகி்றது. இப்பக்கங்கள் சுட்டிகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.
[தொகு] பிரபலமான இணைய உலாவிகள்
- மொசிலா ஃபயர் ஃபாக்ஸ் (Mozilla Firefox)
- மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer)
- நெட்ஸ்கேப் நாவிகேட்டர் (Netscape navigator)
- ஒபேரா ("Opera")
[தொகு] பதிவிறக்கங்கள்
- தமிழ் பயர் பாக்ஸ் மற்றும் தமிழா உலாவி-(மொசிலா உலாவியின் தமிழ்ப் பதிப்பு)
- மொசிலா பயர்பாக்ஸ் பதிவிறக்கம்
- ஒபேரா பதிவிறக்கம்
- மொசில்லா அனைத்து பதிப்புகள்
- நெட்ஸ்கேப் நவிகேட்டர்