கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (Mahabalipuram or Mamallapuram) ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது.