கண்டன் காங்கேயன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண்டன் காங்கேயன் சுந்தர பாண்டியனின் அரசியல் அதிகாரியாக் இருந்தவனாவான். நியமத்தில் பிறந்தவனான கண்டன் காங்கேயன் சிறுபெருச்சியூர் ஆதிச்ச தேவன் என்ற புலவனால் 'காங்கேயன் பிள்ளைத்தமிழ்' என்ற பாடலினைப் பாடப்பெற்றான்.சாத்தனேரி என்ற ஊரினைப் சுந்தர பாண்டியன் கண்டன் காங்கேயனிற்குப் பரிசாக அளித்தான்.