கன்பூசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீன மெய்யியாளர் கன்பூசியஸ்சின் அற அரசியல் ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடே கம்பூசியம் ஆகும். இது சீன வரலாற்றிலும் வாழ்வியலிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. கம்பூசியம் ஒரு சமயமா இல்லையா என்பது சர்ச்சைக்குரியதே. கம்பூசியத்தை ஒரு அறக்கோட்பாடு என்று கொள்வதே பொருத்தம். இருப்பினும் ஐக்கியநாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.