கன்பூசியஸ் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கன்பூசியஸ் நிலையம் உலக நாடுகளில் சீன மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிகும் ஓர் இலாப நோக்கமற்ற நிலையம் ஆகும். இதன் கிளைகள் உலக நாடுகள் பலவற்றில் சீன மொழியைப் படிப்பிக்கின்றன. இது சீன மக்கள் குடியரசின் ஆதரவைப் பெற்ற ஓர் அமைப்பு ஆகும்.
பக்க வகைகள்: சீன மொழி | சீனா | அமைப்புகள் | கன்பூசியம்