கரவெட்டி அத்துளு அம்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அத்துளு அம்மன் கோயில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில். பச்சை பசேல் என்ற அத்துளு வயலும், குளமும் சூழ, மரங்களும், கொடிகளும், பற்றைகளுமே இராசகோபுரங்களும், மதில்களுமாக, இயற்கையையே கோயிலாகக் கொண்ட இடம் ஆகும்.