கரவைச் செல்வம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அருட்திரு கலாநிதி எஸ். எம். செல்வரட்னம் (கரவைச் செல்வம்) அவர்கள் (பி: கரவெட்டி, யாழ்ப்பாணம்) நீண்ட காலமாக வானொலி மூலம் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். தமிழ்ப் புலமை மிக்க பேச்சாளர்.