கராத்தே (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கராத்தே | |
---|---|
இதழாசிரியர் | கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
வகை | கலைகள் |
வெளியீட்டு சுழற்சி | மாதாந்தம் |
முதல் இதழ் | மார்ச் 2006 |
இறுதி இதழ் — திகதி — தொகை |
{{{இறுதி திகதி}}} {{{இறுதி தொகை}}} |
நிறுவனம் | S.K.V.R Publication |
நாடு | இந்தியா |
வலைப்பக்கம் | [] |
தற்காப்பு கலைகளை மையமாக வைத்து மார்ச் 2006 முதல் சென்னை இந்தியாவில் இருந்து வெளிவரும் மாத சஞ்சிகை கராத்தே ஆகும். இந்திய தற்காப்பு கலைகள் பற்றி எளிய தமிழில் சிறப்புக்கட்டுரைகளை இச்சஞ்சிகை கொண்டிருக்கின்றது. தற்காப்பு கலைகளை விளக்கும் நோக்கில் படங்களுடன் கூடிய நுணுக்க குறிப்புகள், தற்காப்பு கலை அகராதி போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் உடற்பயிற்சிதிட்டங்கள், உணவு, மருத்துவ அலோசனைகளையும் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியிர் கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.