கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது.