காத்தபுருஷன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காத்தபுருஷன் | |
இயக்குனர் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
நடிப்பு | மினி அரன்முல்ல பொன்னம்மா நரேந்த்ர பிரசாத் ஊர்மிலா உன்னி விஸ்வநாதன் |
இசையமைப்பு | விஜய் பாஸ்கர் |
ஒளிப்பதிவு | மங்கட ரவி வர்மா |
படத்தொகுப்பு | எம்.மணி |
வெளியீடு | 1995 |
கால நீளம் | 107 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
IMDb profile |
காத்தபுருஷன் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மினி, அரன்முல்ல பொன்னம்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
[தொகு] விருதுகள்
1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - தங்கத் தாமரை விருது - சிறந்த திரைப்படம்
- வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த துணை நடிகை - அரன்முல்ல பொன்னம்மா
1997 மும்பை சர்வதேச திரைப்பட விழா (மும்பை,இந்தியா)
- வென்ற விருது - FIPRESCI பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்