கி.மு 6ஆம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(கி.மு 7ஆம் நூற்றாண்டு - கி.மு 6ஆம் நூற்றாண்டு - கி.மு 5ஆம் நூற்றாண்டு - ஏனைய நூற்றாண்டுகள்)
(கி.மு 600கள் - கி.மு 590கள் - கி.மு 580கள் - கி.மு 570கள் - கி.மு 560கள் - கி.மு 550கள் - கி.மு 540கள் - கி.மு 530கள் - கி.மு 520கள் - கி.மு 510கள் - கி.மு 500கள் - ஏனைய தசாப்தங்கள்)
(கி.மு 2ஆம் ஆயிரமாண்டு - கி.மு 1ஆம் ஆயிரமாண்டு - கி.பி 1ஆம் ஆயிரமாண்டு)
[தொகு] நிகழ்வுகள்
- பாரசீகர் பழங்கால எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
- Carthage's வர்த்தக சாம்ராஜ்யம் சிறிது சிறிதாக மேற்கு மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
- உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது
- Kingdom of Judahவின் அழிவும், முதற் கோயிலின்அழிவும் (கி.மு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல்.
- புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார். இது உலகின் முக்கிய சமயங்களிலொன்றாக ஆனது.
- Dao de jing written (traditional date)
- கொன்பியூசியஸ், கொன்பியூசியசிசம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது.
[தொகு] குறிப்பிடத்தக்கவர்கள்
- புத்தர்
- கொன்பியூசியஸ்
- மஹா சைரஸ் - பாரசீகத்தின் அரசன்
- தாலெஸ் (Thales) கிரேக்கக் கணிதர். கிரகணமொன்றை எதிர்வுகூறினார்.
- பைதகொராஸ், கிரேக்கக் கணிதர். பைதகொராசின் தேற்றம் பார்க்க.