கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யசுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருத்தாசுரனைக் கொன்ற பழி தீரவழிபட்ட மற்றும் நண்டு பூசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
[தொகு] இவற்றையும் பார்க்கவும்