குந்தவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் குந்தவை அருள்மொழிவர்மனின் சகோதரியும் கதையின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றுமாகும். இவரே கதையின் நாயகனான வந்தியதேவனின் காதலி ஆகின்றார்.