கும்மி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கும்மி ஒரு நாட்டார் கலை. 'கும்மி' சுற்றி நின்றோ., இப்புறமும் அப்புறமும் சரிசமமாக நின்று கொண்டு ஆடிக்கொண்டே வரும்போது இசைக்குத் தக்கவாரு தன் கைகளை தட்டுவார்கள் [1]. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழங்கிவருகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.hindu.com/mp/2005/11/26/stories/2005112600220300.htm Revival of kummi
- http://www.youtube.com/watch?v=XzXZ4j011p4 Women Dance KummiAdi
தமிழர் ஆடற்கலை வடிவங்கள் | தொகு |
---|---|
கும்மி | பரதநாட்டியம் |