பகுப்பு பேச்சு:குறிப்பலை முறைவழியாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுவாக போக்குவரத்து சமிக்கை, ரேடியோ-ரிவி குறிப்பலை, ஆபத்து குறிப்பலை என்று குறிப்பலை எதோ ஒரு தகவலை பிரதிநிதிப்படுத்துகின்றது அல்லது குறித்து நிற்கின்றது. --Natkeeran 17:19, 28 ஜூலை 2006 (UTC)
[தொகு] கதிரவன் பரிந்துரை
- Process (n): முறைவழி.[1]
- Processing(n): முறைவழியாக்கம்.[1]
- சமிக்ஞை முறைவழியாக்கம்.[1]
- Signal Processing:
- Process (v): முறைவழிப்படுத்து.[2]
- Process [2] முறைவழி
ஒரு செயலை ஆற்றும் முறை; பொதுவாக, ஒரு சில படிகள் அல்லது செயற்பணிகள் அம்முறையில் அடங்கும். எ-டு. Digestion Process. உணவு செறிக்கும் முறைவழி.
[தொகு] ஆவணங்கள்:
- தமிழ் அகரமுதலி- சிவத்தம்பி, இலங்கை அரசு-கரும மொழிகள் ஆணைக்குழு.
- கதிரவன். அடிப்படை ரேடியோ தொடர்பாடல்....(அச்சுக்கு வராத நூல்.)
மேலே தரப்பட்ட தகவல்கள் கதிரவன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பப்பட்டவை. முறைவழியாக்கம் நல்ல சொல் போன்றே தெரிகின்றது. பிற பயனர் கருத்துக்களும் அறிய ஆவல்.
--Natkeeran 17:19, 28 ஜூலை 2006 (UTC)