கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ஜ் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப் பல்ககைக்கழகம் சுமார் கி.பி. 1209ல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது. இன்று 31 கல்லூரிகளைக் கொண்ட இப்பலகலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்க்ழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இங்கிலாந்தின் அரசிடம் இருந்து பெறுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் வலைத் தளம்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் சுருக்க வர்லாறு
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் விரிவாக்கம்
- talks.cam.ac.uk – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பல்வேறு சேவைகளின் பட்டியல்
- வார்சிட்டி (Varsity) – மணவர் செய்தித்தாள்
- The Cambridge Student (TCS) – ஒரு மாணவர் செய்தித்தாள்
- BlueSci – மாணவர் அறிவியல் செய்தித்தாள்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பழைய மாணவர் இதழ்
- Gown – மேற்பட்டப் படிப்பு மாணவர் இதழ்
- CUR1350 – மானவர்கள் நடத்தும் வானொலி
- Tompkins Table - unofficial ranking of Cambridge colleges
- Cambridge University jargon
- Computing-Info - Information for prospective students about computing and networking policies at the University and within the colleges
- Images and maps
- Aerial view – from Google Maps
- Interactive map – a well designed zoomable map linking to all the University departments and colleges
- பல நிறங்களில் கேம்பிரிட்ஜ் – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தில் ஒளிப்படக் கலை
- Cambridge 2000 – a large collection of photographs of Cambridge architecture