கே. டானியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி கே. டானியல். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். 1929 இல் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] டானியலின் நூல்கள்
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்
- டானியல் சிறுகதைகள்
- உலகங்கள் வெல்லப்படுகின்றன
[தொகு] நாவல்கள்
- பஞ்சமர்
- கானல்
- அடிமைகள்
- தண்ணீர்
- கோவிந்தன்