கொம்பனிமயப்படுத்தப்படும் இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேளாண்மை, பொருள் வியாபாரம், மீன்பிடிப்பு உட்பட நீண்ட காலமாக தனிமனித அல்லது சிறுதொழில்களாக இருந்த துறைகள் பெரிய கொம்பனிகள் ஆக்கிரமித்து அதில் வேலை செய்வோரை அல்லது வேற்றாரை தங்களது தொழிலாளிகாளாக ஆக்கி ஒரு வேறுபட்ட பொருளாதார சமூக கட்டமைப்பை ஏற்படுத்துவதை கொம்பனிமயப்படுத்தல் எனலாம். இது இந்தியாவில் தற்சமயம் விரைவாக இடம்பெறுகின்றது. இதையே கொம்பனிமயப்படுத்தப்படும் இந்தியா என்ற கருத்கோள் சுட்டுகின்றது.
இதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பது நோக்கி எந்தவித தீர்க்கமான விளக்கங்களையும் தற்சமயம் தருவது மிகவும் கடினம். விளைவுகளை சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அடிப்படைகளிலும், குறுகிய தொலைநோக்கு பார்வைகளிலும் ஆய வேண்டிய தேவை உண்டு.
மேற்குநாடுகளில் கொம்பனிமயப்படுத்தப்பட்ட துறைகள் இங்கும் கொம்பனிமயப்படுத்தப்படும்பொழுது அவை வளர்ச்சிக்கு உதவுமா, அல்லது இருக்கும் சமூக பொருளாதார கட்டமைப்பை சீர்குலைத்து முதலாளித்துவ பண குவிப்புக்கும் கட்டுப்படுத்தலுக்கும் ஊக்குவிக்குமா என்பது ஒரு முக்கிய கேள்வி.
பொருளடக்கம் |
[தொகு] கொம்பனிமயப்படுத்தப்படும் பொருள் விற்பனைத் துறையில் பாதிப்படையக்கூடிய சிறுவியாபாரங்கள்
[தொகு] கொம்பனிமயப்படுத்தப்படும் இந்தியா
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
- http://news.bbc.co.uk/2/hi/business/6112578.stm Reliance launches retail venture
- http://www.whirledbank.org/environment/agriculture.html corporatization of India's agricultural system
- http://www.commondreams.org/views02/0203-03.htm Shall We Leave It to the Experts?