பேச்சு:கோட்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் அல்லது கோட்டே இலங்கையின் தலைநகராகும் என்ற வரியை மாற்றி எழுத முயலலாம். இதை படித்தவுடன், கொழும்பு தலைநகர் இல்லையா என்ற கேள்வி தான் முதலில் எழுகிறது--ரவி (பேச்சு) 09:10, 2 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] கொழும்பு தலைநகர்
கொழும்பு இலங்கையின் தலைநகர் இல்லை. அது வர்த்தக தலைநகர் மட்டுமே.
- ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரையில் கொழும்பு செயல் தலைநகரென்றும், கோட்டே மக்கள் மன்றத் தலைநகரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியா? -- Sundar \பேச்சு 10:48, 2 செப்டெம்பர் 2005 (UTC)
- முந்தி அப்படியே அனால் தற்போது கொழும்பு வேறும் வர்த்தக தலைநகர் மட்டுமே, ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கொழும்பு பற்றிய கட்டுரையை பார்க. இலங்கை பற்றிய கட்டுரையை மாற்றம் செய்யபட வேண்டும். சுரேன்