பயனர் பேச்சு:கோபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 2 |
பொருளடக்கம் |
[தொகு] பணிகள் குறைப்பு
எதிர்வரும் மே மாத முடிவு வரை எனது பணிகள் பெருமளவில் குறையும். ஆயினும் தொடர்ந்தும் சில குறுங்கட்டுரை ஆக்க முயற்சிகளில் ஈடுபடவே உத்தேசிக்கிறேன். --கோபி 17:59, 14 மார்ச் 2007 (UTC)
[தொகு] குநோம்
இதனை லினக்ஸ் என்பதன் கீழ் பகுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கட்டற்ற மென்பொருட்கள் என வகைப் படுத்தி அதன் கீழ் தொகுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். லினக்ஸ் என்பது கெர்னல் மட்டுமே. பி. எஸ். டி போன்ற வெளியீடுகளிலும் குநோம் மேசைத் தளம் உண்டாகையால் லினக்ஸ் என்ற பகுப்பு பொருத்தமானதாக இருக்காது என்பது எமது தாழ்மையானக் கருத்து.
Amachu 01:55, 22 மார்ச் 2007 (UTC)
- சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. கோபி 17:12, 22 மார்ச் 2007 (UTC)
[தொகு] இலக்கண விளக்கம்
- நல்லதமிழ் -> நற்றமிழ்
- நீச்சல் குளம் -> நீச்சற் குளம்
இலக்கண விளக்கம் தந்தால் நன்று. அறிந்து கொள்ளவே, விமர்சனமாக எடுத்துவிடாதீர்கள். --Natkeeran 18:02, 21 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், நான் இலக்கணம் கற்றவனல்லன். எனது தமிழ் பெரிதும் வாசிப்பிலிருந்து பெற்றுக் கொண்டதே. அதனாற்றான் (அதனால் தான், அதனாற் தான்) பல இடங்களிலும் கருத்துத் தெரிவிக்கையில் நினைக்கிறேன் என்று கருத்தை நிறைவு செய்கிறேன். நீச்சற் குளம் சரியானது என்று பேச்சு:நீச்சற் குளம் பக்கத்தில் செல்வா விளக்கியுள்ளார். நல்ல+தமிழ்=நற்றமிழ் என்பது எவ்வாறு என்பதையும் செல்வாவே விளக்கினால் உதவியாயிருக்கும். நன்றி. --கோபி 18:06, 21 மார்ச் 2007 (UTC)
நற்கீரனின் பக்கத்தில் விளக்கி இருக்கிறேன். புணர்ச்சி விதி எளியது தான் :)--ரவி 18:16, 21 மார்ச் 2007 (UTC)
[தொகு] நன்றி - ஆறுகள் பகுப்புகள்
கோபி, ஆறுகள் பகுப்புகளை மாற்றியதற்கு நன்றி. --செல்வா 16:04, 24 மார்ச் 2007 (UTC)
[தொகு] நன்றி
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி, கோபி :) --யோகேஸ் 17:42, 4 ஏப்ரல் 2007 (UTC)
[தொகு] FARC
Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language
--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)