கோம்சோல் பன்முக இயற்பியல் மென்பொருள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோம்சோல் பன்முக இயற்பியல் அல்லது கோம்சோல் மல்ரிபிசிக்ஸ் (COMSOL Multiphysics) அறிவியல் ஒப்புருவாக்கம் செய்ய உதவும் ஒரு அறிவியல் கணிமை மென்பொருள் ஆகும். இது மிகவும் விலை உயர்ந்த வியாபார மென்பொருள் ஆகும். இவ் மென்பொருள் தற்போதே சற்று பரந்த பயன்பாட்டுக்கு வருகின்றதெனலாம்.
[தொகு] கலைச்சொற்கள்
- பகுதி வகையீட்டுச் செயலிகள்