சனி (கிழமை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சனிக் கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் நாள். சனிக்கிழமைக்கு அடுத்து ஞாயிற்றுக் கிழமை வரும். பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
கிழமை நாட்கள் |
---|
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |