சமூக அறிவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமூக அறிவியல் (Social sciences) என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும். இதனுள் பின்வருவன அடங்குகின்றன.
- மானிடவியல் (Anthropology)
- தொடர்பாடல் (Communication)
- பொருளியல் (Economics)
- கல்வி (Education)
- புவியியல் (Geography)
- வரலாறு (History)
- மொழியியல் (Linguistics)
- அரசியல் (Political science)
- உளவியல் (Psycology)
- சமூகவியல் (Sociology)