சரத் குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சரத் குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். கோடீஸ்வரன் என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்:
- புலன் விசாரணை
- சேரன் பாண்டியன்
- சூரிய வம்சம்
- நாட்டாமை
- நேதாஜி
- ரகசியப் போலீஸ்
- கம்பீரம்
- ஏய்
- சாணக்யா