சாங்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாங்காய் சீன நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். இது யாங்சே ஆற்றின் டெல்டாப்பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது.
Cookie Policy Terms and Conditions >