பேச்சு:சாத்தன் கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாத்தன் கணபதி என்பது இவனது சிறப்புப் பெயரை அடக்கியுள்ளது கணபதியே இவன் உண்மையான பெயர்.இப்பத்தினைக் கணபதிக்கு வழி மாற்றவும் அவ்வாறு மாற்றும் பொழுதி விநாயகரின் பக்கத்திற்கும் அதே பெயர் உள்ளதால் கடினமாக உள்ளது.கணபதி என்று இருப்பதே நன்று கட்டாயம் அவ்வாறே இருக்க வேண்டும் பட்டப் பெயருடன் அழைப்பதனால் பல சிக்கல்கள் உண்டு.--நிரோஜன் சக்திவேல் 17:29, 14 பெப்ரவரி 2007 (UTC)