சாமுராய் ஜாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாமுராய் ஜாக் என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் ஆகஸ்டு 2001 இலிருந்து செப்டம்பர் 2004 வரை ஒளிபரப்பப்பட்டு வந்த ஒரு சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர்.ஜெண்டி டாட்டாகோவ்ஸ்கி என்பவரின் உருவாக்கத்தில் வெளியிடப்பட்ட இத்தொடர் உலகெங்கிலும் பல பகுதிகளில் உள்ள கார்டூன் நெட்வொர்க் ரசிகர்களாலும் பார்த்து மகிழப்பட்டது குறிப்பிடத்தக்கது.