Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Web Analytics
Cookie Policy Terms and Conditions சிங்களம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிங்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிங்களம்
සිංහල (சிங்ஹள)
 நாடுகள்: இலங்கை 
பிராந்தியம்: வட இலங்கை தவிர்ந்த
 பேசுபவர்கள்: 16 மில்லியன் 
நிலை: 70[1]
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இந்தோ-ஈரானிய
  இந்தோ-ஆரிய
   தென் வலயம்
    சிங்களம்-மாலைத்தீவு
     சிங்களம் 
எழுத்து முறை: சிங்கள எழுத்து முறை பிராமி மொழியை தழுவியதாகும். 
அதிகாரப்பூர்வ அங்கீகார நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இலங்கை
கட்டுப்படுத்தல் மற்றும் நிர்வாகம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: si
ISO 639-2: sin
ISO/FDIS 639-3: sin 
சிங்கள் மொழியின் "அ" மற்றும் "ஆ" எழுத்துக்கள்
சிங்கள் மொழியின் "அ" மற்றும் "ஆ" எழுத்துக்கள்
 
Indic script
இப்பக்கம் இந்திய எழுத்துக்களை கொண்டுள்ளது. சரியான செயலி இல்லாவிட்டால் எழுத்துறுப்புகள் மாறியோ அல்லது குறைவாகவோ காணப்படலாம். மேலும்...

சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.

சிங்கள எழுத்துக்கள், கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டைய வட இந்தியப் பிராமி வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும். கிமு 6 ஆம் நூற்றாண்டில், பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.

சிங்களம், ஏனைய இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், அவுஸ்திரோனீசியன் போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி எனப் பிழையாக விளங்கிக் கொண்டார்கள்.

சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான இலக்கிய ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு பௌத்த சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன.

சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் (ஸ்ரீலங்கா) யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.

சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்புக் கலை
சிங்களத் தேசியம்

தொகு

பொருளடக்கம்

[தொகு] பேச்சுச் சிங்களம்

  • எண்கள்
1 எக்காய் - ஒன்று
2 தெக்காய் - இரண்டு
3 துணாய் - மூன்று
4 ஹத்தறாய் - நான்கு
5 பஹாய் - ஐந்து
6 ஆயாய் - ஆறு
7 அத்தாய் - ஏழு
8 அட்டாய் - எட்டு
9 நமயாய் - ஒன்பது
10 தாயாய் - பத்து
20 விஸ்ஸாய் - இருபது
30 தியாய் - முப்பது
40 ஹத்தலியாய் - நாப்பது
50 பணஹாய் - ஐம்பது
60 அற்ராய் - அறுபது
70 அத்தாவாய் - எழுபது
80 அசுவாய் - எண்பது
90 அணுவாய் - தொண்ணூறு (தொண்பது)
100 சீயாய் - நூறு
1000 தகாய் - ஆயிரம்
10 000 தாதாய் - பத்தாயிரம்
100 000 லக்சயாய் - இலட்ச்சம்
10 000 000 கோடிபதி - கோடி

[தொகு] சொற்கள், சொற்தொடர்கள்

  • ஆயுபோவன் - வணக்கம்
  • ஒபட்ட சிங்களவ தன்னுவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா.
  • ஒவ் - தெரியும்.
  • டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம்
  • கொய்த யன்ன? - எங்கே போறீங்க?
  • கோமத சப்ப சனிப்ப காறய? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா?
  • கொழும்பட்ட கொய் பாறங் யண்டோன? - கொழுப்புக்கு எப்படி போறது?
  • வரதாக்ன - பரவாயில்லை.
  • போம கொந்தாய் - மிகவும் நலமாய்யிருக்கின்றேன்.
  • ஸ்தூதி - நன்றி
  • காவத - சாப்பிட்டிங்களா?
  • காவ - சாப்பிட்டேன்.
  • தே பொனவத் - தேனீர் குடிப்பீர்களா?
  • ஆண்டுவ - அரசாங்கம்

[தொகு] உறவுச் சொற்கள்

  • தாத்தா - அப்பா
  • அம்மா - அம்மா
  • ஐயா - அண்ணா
  • அக்கா - அக்கா
  • மல்லி - தம்பி
  • தங்கி - தங்கை
  • சகோதரய - சகோதர
  • புத்தா - மகன்
  • துவ - மகள்
  • பான - மருமகன்

[தொகு] அகராதிகள்

[தொகு] குறிப்பு

  1. மொழி நிலை
Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu