சிலந்திகள் (தேடுபொறி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிலந்திகள் இணைய தேடுபொறிகளால் பயன் படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இணையத்தில் ஒரு பக்கம் பல பக்கங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வழியைப் பின்பற்றி சிலந்திகள் இணையத்தில் உலாவி தகவல்களை பெற்றுக்கொள்கின்றன. இந்த தகவல்கள் வரிசைப்படுத்தி சேமிக்கப்படும். பயனர் ஒரு சொல்லை உள்ளிட்டு தேடும்போது அதற்கு ஒப்பான முடிவுகள் காட்டப்படுகின்றன.