சி. கணேசையர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. கணேசையர் (1878 - 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர்.
[தொகு] இவரது நூல்கள்
- குசேலர் சரித்திரம்
- ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்
- குமாரசுவாமிப்புலவர் வரலாறு