சுப்புலட்சுமி காசிநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் கலைஉலகில் மேடை, வானொலி, திரைப்படங்கள் என்பனவற்றில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த நடிகை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இங்கேயும் கலைப்பணி தொடர்கிறது.
[தொகு] புகழ் பெற்ற மேடை நாடகங்கள்
- 'பார்வதி பரமசிவம்'- நகைச்சுவை நாடகம்
- 'சுமதி' - தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்ரது
- 'சாணக்கியன்' - சரித்திர நாடகம்
- 'புதியதோர் வீடு' - பா நாடகம் (கனடாவில்)
[தொகு] தொலைக்காட்சியில்
- 'நாற்சார வீட்டில்' - (கனடாவில்)
- 'வை.ரி.லிங்கம் ஷோ' - (கனடாவில்)
[தொகு] நடித்த திரைப்படங்கள்
- கோமாளிகள்
- எங்கோ தொலைவில் (கனடாவில்)
- கனவுகள் (கனடாவில்)
- மெதுவாக உன்னைத் தொட்டு (கனடாவில்)
- தமிழிச்சி (திரைப்படம்) (கனடாவில்)