செ. கதிர்காமநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செ. கதிர்காமநாதன் (1942 - 1972, கரவெட்டி, யாழ்ப்பாணம்) வேதாரணியேஸ்வரர் வித்தியாலயத்திலும் விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. மூவர்கதைகள், நான் சாகமாட்டேன் ஆகியன இவரது சிறுகதைத் தொகுதிகளாகும்.
மொழிபெயர்ப்பு, அறிமுகங்கள், இலக்கியக் குறிப்புக்கள் போன்றவற்றையும் எழுதிவந்தவர் செ. கதிர்காமநாதன்.