சேரன் (திரைப்பட இயக்குநர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சேரன், குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைப்படக்கலை பயின்றவர். நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இதுவரை இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும் சாதாரண தமிழ் நாட்டு கிராமத்து மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
[தொகு] சேரன் இயக்கியுள்ள திரைப்படங்கள்
- பாரதி கண்ணம்மா
- பொற்காலம்
- தேசிய கீதம்
- வெற்றிக் கொடி கட்டு
- பாண்டவர் பூமி
- ஆட்டோகிராப்
- தவமாய் தவமிருந்து (2005)
- மாயக்கண்ணாடி (2007)
[தொகு] சேரன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சொல்ல மறந்த கதை.
- ஆட்டோகிராப்.
- தவமாய் தவமிருந்து.
- ஆடும் கூத்து
- மாயக்கண்ணாடி.
- பிரிவோம் சந்திப்போம் - படப்பிடிப்பில்.
[தொகு] வெளியிணைப்புகள்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Cheran