ஜப்பானியத் தமிழியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜப்பானியத் தமிழியல் (Japanese Tamilology) என்பது ஜப்பானிய மொழி, ஜப்பான், ஜப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] இலங்கை ஜப்பான் தொடர்புகள்
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. அதன் காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் ஜப்பானுக்கு மேற் கல்விக்கு செல்கின்றார்கள். அவர்கள் ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்று ஜப்பானிய தமிழியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேலும் வாசிக்க
- Zvelebil, Kamil V. Tamil and Japanese-Are They Related? The Hypothesis of Susumu Ohno. Bulletin of the School of Oriental and African Studies, vol. 48, no. 1, pp. 116-120, 1985.