பேச்சு:ஜி. திலகவதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] DGP
DGP என்பதற்கு தலைமை ஆய்வாளர் என்று மொழிபெயர்த்துள்ளேன். தலைமை ஆய்வாளர் என்றால் commissioner என்று தான் பொருள் என்பதையும் அறிகிறேன். சரியான மொழிபெயர்ப்பினை அறிந்தவர்கள் இடவும்.-santhoshguru
- DGP என்றால் Director general of police தானே..அப்படி என்றால் காவல்துறை தலைமை இயக்குனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கலாம். commissioner என்பதற்கு ஆணையர் என்பது தான் வழக்கில் இருக்கும் சொல்--ரவி 17:06, 4 ஜனவரி 2006 (UTC)
[தொகு] நன்றி
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்தோஷ் இந்தக் கட்டுரையை எழுதினார். விக்கியில் என் பயனர் கணக்கில் வெட்டி ஒட்டியது மட்டும் என் வேலை.--ரவி 17:06, 4 ஜனவரி 2006 (UTC)