பேச்சு:ஜோர்ஜ் எல். ஹார்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இவை தொடர்பான சில வலைப்பதிவுகளின் சுட்டியையும் பிற இணைப்பாக கொடுக்கலாமா? --kalanithe
- கொடுக்கலாம் என்றே எண்ணுகிறேன். - சந்தோஷ் குரு 03:55, 6 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] தகவலாதாரங்கள்
"இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004ல் இருந்து தமிழ் செம்மொழியாக (Classical language) அங்கீகரிக்கப்பட்டது". இத்தகவல் உண்மையா ? - சந்தோஷ் குரு 03:55, 6 பெப்ரவரி 2006 (UTC)
- கடும் முயற்சி என்பது ஒருபுறக் கண்ணோட்டமாகும். அதே நேரம், தமிழர் பலரின் இந்த கோரிக்கைக்கு இவரது இந்த ஆதரவும் பெரும் பின்புலமாக அமைந்தது. -- Sundar \பேச்சு 08:41, 6 பெப்ரவரி 2006 (UTC)