டப்பாங் கூத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டப்பாங் கூத்து இசையும் ஆட்டமும் கலந்த தமிழர் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றாகும். இறப்பு வீடுகளில் இது வழங்கப்பட்டு வந்தாலும் இன்று இது ஒரு பரவலர் ஆட்டமும் இசையாகவும் மருபியுள்ளது. தமிழ் சினிமாவிலும் இது பிரபலமாக இருக்கின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
பக்க வகைகள்: இசை | தமிழர்