டெனிஸ் அகதிகள் பேரவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டனிஸ் அகதிகள் பேரவை 1956இல் ஆரம்பிக்கப் பட்ட டென்மார்க் நாட்டின் மனிதாபிமான அமைப்பாகும். இவவமைப்பானது புலம்பெயர்ந்தவர்கள், அகதிகளின் உரிமைகளைப் பற்றி அறிவுரைகளை வழங்கும் அமைப்பாகும்
[தொகு] இலங்கையில் அதன் பணிகள்
இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப் பட்ட இடங்களில் மலசலகூடங்களை அமைத்தல் சமுதாய மேம்பட்டிற்காக உழைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கில் இதன் திட்டங்கள் வவுனியாவை மையமாக் கொண்டே நடைபெற்று வருகின்றது. இதன் கிளைகள்
- கிளிநொச்சி: கரடிப் போக்கு சந்தி அருகில்
- திருகோணமலை: உவர்மலையில்
- மன்னார்
[தொகு] வெளியிணைப்புக்கள்
- Danish Refugee Council (in English)