டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (பிறப்பு பெப்ரவரி 15, 1956) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். இவரும் கோர்டன் கிரீனிட்சும் மேற்கிந்தியத் தீவுகளின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாளர்களாக விளங்கினர்.
ரெஸ்ற்கள் - 116, ஓட்டங்கள் - 7487, சராசரி - 42.29, சதங்கள் - 18
ஒருநாள் போட்டிகள் - 238, ஓட்டங்கள், 8648, சராசரி - 41.37, சதங்கள் - 17