தங்கர் பச்சான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தங்கர் பச்சான், தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:
- அழகி
- சொல்ல மறந்த கதை
- தென்றல்
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
[தொகு] இவர் எழுதியுள்ள நூல்கள்
- ஒன்பது ரூபாய் நோட்டு (புதினம்)