தமிழர் சமையலறைக் கருவிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழர்களின் மரவுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் மறைந்து கொண்டுவருகின்றன. சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் சாதனங்கள், பரிமாறுவதற்கான சாதனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நகரங்களில் வாழ்பவர்களால் அறியப் படாதவையாகிவிட்டன. அத்தகைய சாதனங்களில் சில பின்வருமாறு:
பொருளடக்கம் |
[தொகு] சேமிப்பதற்கான சாதனங்கள்
- உறி
- திருகணி
- அஞ்சறைப் பெட்டி
- உமல்
[தொகு] தயாரிப்புச் சாதனங்கள்
- உரல்
- அம்மி
- திருகை
- முறம் அல்லது சுளகு
- ஆட்டுக்கல்
- துருவுபலகை
- அரிவாள்மணை
[தொகு] சமையல் சாதனங்கள்
- நீற்றுப்பெட்டி
- இடியப்ப உரல்
- பிட்டுக்குழல்
- தோசைக் கல்லு அல்லது தோசைத் தட்டு
- இட்டிலிச் சட்டி
[தொகு] பரிமாறல் சாதனங்கள்
- மூக்குப்பேணி