தமிழர் வீடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழர்கள் பல நாடுகளில், சுற்றாடல்களில், பொருளாதார நிலைகளில் வாழ்கின்றார்கள். எனவே தமிழர் வீடுகள் பற்றிய தகவல்களை பொதுப்படுத்த முடியாது. ஆகவே வரலாற்று ரீதியான தகவல்கள், வீடு நோக்கிய தமிழர்களின் தத்துவம், அழகியல், தமிழர் வீடுகளில் காணப்படும் தனித்துவ அம்சம்கள் (எ.கா. சாமியறை) ஆகியவை தமிழர் வீடுகள் கட்டுரையின் கருப்பொருட்களாக அமையும்.