தமிழீழத் திரைப்படத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்த் திரைப்படம் | |
தமிழ்த் திரைப்படத்துறை | |
தமிழீழத் திரைப்படத்துறை | |
கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை | |
தமிழ்த் திரைப்படங்கள் | |
அகரவரிசை | ஆண்டு வரிசை | |
2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | |
2001 | 2000| 1999 | 1998 | 1997 | 1996 | |
1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | |
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | |
1983 | 1982| 1981 | 1980 | 1979 | 1978 | |
1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | |
1971 | 1970 | 1969 | 1968| 1967 | 1966 | |
1965 | 1964 | 1963 | 1962 | 1959 | 1958 | |
1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | |
1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | |
1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | |
1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | |
1933 | 1932 | 1931 | |
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் | |
இயக்குநர்கள் | |
நடிகைகள் | |
நடிகர்கள் | |
தயாரிப்பாளர்கள் | |
பாடகர்கள் | |
இசையமைப்பாளர்கள் | |
பாடலாசிரியர்கள் | |
தமிழீழத் திரைப்படத்துறை தமிழீழத்தில் படமாக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பானதாகும்.
தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரதேசங்களிலிருந்து இத்திரைப்படங்கள் வெளிவருகின்றன. தமிழீழத் தேசிய எழுச்சி திரட்சியடைந்ததன் பிற்பாடு, தேசிய உணர்வின் அடிப்படையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்ந்து வெளிவரும் திரைப்படங்கள் கூட தமிழீழ திரைப்படங்களாகவே ஒரு சாரரால் வகைப்படுத்தப்படுகின்றன.
தமிழீழ திரைப்படங்கள் பருமட்டாக பின்வரும் வகைப்பாடுகளுள் அடங்குகின்றன.
- போர்க்களப் பதிவுகள்
- ஆவணப்படங்கள்
- குறும்படங்கள்
- முழு நீளத் திரைப்படங்கள்
பொருளடக்கம் |
[தொகு] போர்க்களப் பதிவுகள்
இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் நிகழ்படங்களாகும் இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் விடுதலைப் புலிகளால் திரைப்படமான பாணியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் தத்ரூபக் காட்சியமைப்புகளைக் கொண்ட இத்திரைப்படங்கள் தமிழீழ மக்களால் ஈழத்திலும், வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாகும்.
[தொகு] முழுநீள திரைப்படங்கள்
முழுமையான திரைப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் அமைக்கப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் இந்த வகையை சேரும்.
அண்மையில் தென்னிந்திய கலைஞர்களையும் உள்ளடக்கி முழுநீள தமிழீழ திரைப்படங்கள் வெளிவரும் செல்நெறி இனங்காணப்படுகிறது. ஆணிவேர் இவ்வாறானதொரு திரைப்படமாகும்.