தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குறிப்பு: தகவல்கள் சரிபார்க்கப்படவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக பரிமாணிக்கும் ஒரு கொரிலா இயக்கம். த.வி.பு களிடம் இறுகிய இராணுவ அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதாரண போராளியாக்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை தவிர்த்து எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை தரங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
- தலைவர்
- சிறப்புத் தளபதி
- மாவட்ட தளபதி
- கேணல்
- லெப்டினன் கேணல் (லெப். கேணல்)
- மேஜர்
- கப்டன்
- 1 ம் லெப்டினன்
- 2 ம் லெப்டினன்
- போராளி