தமிழ் இலக்கியப் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] பத்துப்பாட்டு
- திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
- பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
- சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
- பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
- முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
- மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
- நெடுநல்வாடை (நக்கீரர்)
- குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)
- பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
- மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)
[தொகு] எட்டுத்தொகை
- நற்றிணை (175 புலவர்கள்)
- குறுந்தொகை (205 புலவர்கள்)
- ஐங்குறுநூறு (5 புலவர்கள்)
- பதிற்றுப்பத்து (10 புலவர்கள்)
- பரிபாடல் (22 புலவர்கள்)
- கலித்தொகை (ஐவர்)
- அகநானூறு (பலர்)
- புறநானூறு (பலர்)
[தொகு] பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
- திருக்குறள் (திருவள்ளுவர்)
- நாலடியார் (சமண முனிவர்கள்)
- நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
- இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
- இன்னா நாற்பது (கபிலர்)
- கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
- களவழி நாற்பது (பொய்கையார்)
- திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
- திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
- ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
- ஐந்திணை எழுபது (மூவாதியார்)
- திரிகடுகம் (நல்லாதனார்)
- ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
- பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
- சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
- முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
- ஏலாதி (கணிமேதாவியார்)
- இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
- தகடூர் யாத்திரை (போர்)
- முத்தொள்ளாயிரம் (காதல், போர்)
[தொகு] காப்பியங்கள்:
[தொகு] ஐப்பெருங் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (புத்தம்)
- மணிமேகலை (புத்தம்)
- சீவக சிந்தாமணி (சைனம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
[தொகு] ஐஞ்சிறுகாப்பியம்
- உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
- நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
- யசோதர காப்பியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
- நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
- சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
[தொகு] பன்னிரண்டு திருமுறைகள்
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.
- முதலாம் திருமுறை - தேவாரங்கள் - 1469 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- இரண்டாம் திருமுறை - தேவாரங்கள் - 1331 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- மூன்றாம் திருமுறை - தேவாரங்கள் - 1346 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- நான்காம் திருமுறை - தேவாரங்கள் - 1060 - திருநாவுக்கரசர்
- ஐந்தாம் திருமுறை - தேவாரங்கள் - 1015 - திருநாவுக்கரசர்
- ஆறாம் திருமுறை - தேவாரங்கள் - 980 - திருநாவுக்கரசர்
- ஏழாம் திருமுறை - தேவாரங்கள் - 1026 - சுந்தரமூர்த்தி நாயனார்
- எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
- ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - ஒன்பது சிவனடியார்கள்; திருப்பல்லாண்டு - சேந்தனார்
- பத்தாம் திருமுறை - திருமந்திரம் - திருமூலர்
- பதினொராம் திருமுறை - நக்கீரதேவனார், பட்டினத்தார் பாடல்கள்
- பன்னிரெண்டாம் திருமுறை - பெரியபுராணம் - சேக்கிழார் - (அறுபத்து மூவர் வாழ்கை குறிப்புகள் கொண்டது)
[தொகு] வைணவ சமயநூல்கள்
- முதுலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- முன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
- திருவாசிரியம்
- திருவாய்மொழி
- திருவிருத்தம்
- பெரிய திருவந்தாதி
- பெருமாள் திருமொழி
- திருப்பல்லாண்டு
- திருப்பல்லாண்டு
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பாவை
- நாச்சிரியார் திருமொழி
- திருப்பள்ளி எழுச்சி
- திருமாலை
- பெரிய திருமொழி
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுகூற்றுஇருக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
- அமலனாதி பிராண்
- கண்ணி நுண்சிறுத்தாம்பு
[தொகு] நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
[தொகு] உலாக்கள்
- மூவருலா - ஒட்டககூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)
[தொகு] பரணிகள்
- கலிங்கத்துப்பரணி - ஒட்டககூத்தர் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)
- தக்கயாகப்பரணி - ஒட்டககூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)
[தொகு] கம்பர்
- ஏர் எழுபது - கம்பர்
- சரசுவதி அந்தாதி - கம்பர்
- சடகோபர் அந்தாதி - கம்பர்
- கம்ப இராமாயணம் - கம்பர்
[தொகு] அவ்வையார்
- ஆத்திசூடி - அவ்வையார் (பிள்ளைதமிழ்)
- கொன்றைவேந்தன் - அவ்வையார் (பிள்ளைதமிழ்)
- மூதுரை - அவ்வையார் (நீதி)
- நல்வழி - அவ்வையார் (நீதி)
- ஞானக்குறள் - அவ்வையார் 2 (யோகம்)
- விநாயகரகவல் - அவ்வையார் 3
[தொகு] நிகண்டுக்கள்
[தொகு] இலக்கண நூல்கள்
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- இறையனார் களவியல்
- புறப்பொருள் வெண்பா மாலை
- அவிநயம்
- இந்திரகாளியம்
- யாப்பருங்கலம்
- யாப்பருங்கலக் காரிகை
- அமுதசாகரம்
- வீரசோழியம்
- தமிழ்நெறி விளக்கம்
- நேமிநாதம்
- சின்னூல்
- வெண்பாப்பாட்டியல்
- தண்டியலங்காரம்
- நன்னூல்
- நம்பி அகப்பொருள் விளக்கம்
- களவியல் காரிகை
- பன்னிரு பாட்டியல்
- நவநீதப் பாட்டியல்
- வரையறுத்த பாட்டியல்
- சிரம்பரப் பாட்டியல்
- மாறனலங்காரம்
- மாறன் அகப்பொருள்
- பாப் பாவினம்
- பிரபந்த மரபியல்
- சிதம்பரச் செய்யுட்கோவை
- பிரயோக விவேகம்
- இலக்கண விளக்கம்
- இலக்கண விளக்கச் சுறாவளி
- இலக்கண கொத்து
- தொன்னூல் விளக்கம்
- பிரபந்த தீபிகை
- முத்து வீரியம்
- சாமிநாதம்
- சந்திரா லோகம்
- குவலயானந்தம்
- அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
- வண்ணத்தியல்பு
- பொருத்த விளக்கம்
- யாப்பொளி
- திருவலங்கல் திரட்டு
- காக்கைபாடினியம்
- இலக்கண தீபம்
- விருத்தப் பாவியல்
- மறைந்த இலக்கண முத்துகள்
- நம்பியகப்பெருள்
- நோமிநாதம்
- வச்சனந்திமாலை
[தொகு] புராணங்கள்:
- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- மேருமந்திர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி
[தொகு] மூல நூல்
-
- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.
[தொகு] வெளி இணைப்புகள்
- Project Madurai
- tamilnation.org - Tamil language and literature
- chennainetwork.com - Free Tamil Books
(விரியும்)