தமிழ் நாடகங்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் பண்டைக்காலந்தொட்டு மேடையேற்றப்பட்டு வந்த நாடகங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.
இலக்கம் | நாடகம் | ஆசிரியர் | மேடையேற்றியவர் | மேடையேற்றப்பெற்ற ஆண்டு |
---|---|---|---|---|
1 | இராஜேந்திரன் | |||
2 | பிரதாப சந்திரன் | |||
3 | மேனகா | |||
4 | சந்திரகாந்தா | |||
5 | பக்த ராமதாஸ் | |||
6 | காலவரிஹி | |||
7 | தேசபக்தி | |||
8 | கதரின் வெற்றி | |||
9 | ஜம்புலிங்கம் | |||
10 | குமாஸ்தாவின் பெண் | |||
11 | வித்தியாசாகர் | |||
12 | கிருஷ்ணலீலா | |||
13 | சிவலீலா | |||
14 | பக்தமீரா | |||
15 | பக்த துருவன் | |||
16 | சம்பூர்ண இராமாயணம் | |||
17 | கந்தலீலா | |||
18 | மயில்ராவணன் | |||
19 | பர்த்ருஹரி | |||
20 | வீரசிவாஜி | |||
21 | காளமேகம் | |||
22 | ஔவையார் | தி. கே. சண்முகம் | 1942 பிப்ரவரி 2 | |
23 | இராஜராஜசோழன் | |||
24 | மனோகரா | |||
25 | அந்தமான் கைதி | |||
26 | இமயத்தில் நாம் | |||
27 | உயிரோவியம் | |||
28 | முதல் முழக்கம் | |||
29 | இரத்தபாசம் | |||
30 | கள்வனின் காதலி | |||
31 | சித்தர் மகள் | |||
32 | தமிழ்ச்செல்வம் | |||
33 | தேசபக்தர் சிதம்பரனார் | |||
34 | வேலைக்காரி | சி. என். அண்ணாதுரை | ||
35 | சந்திரமோகன் | சி. என். அண்ணாதுரை | ||
36 | ஓர் இரவு | சி. என். அண்ணாதுரை | ||
37 | நீதிதேவன் மயக்கம் | சி. என். அண்ணாதுரை | ||
38 | கண்ணீர்த்துளி | சி. என். அண்ணாதுரை | ||
39 | நன்கொடை | சி. என். அண்ணாதுரை | ||
40 | இரக்கம் எங்கே | சி. என். அண்ணாதுரை | ||
41 | கல்சுமந்த சுடர் | சி. என். அண்ணாதுரை | ||
42 | புதிய மடாதிபதி | சி. என். அண்ணாதுரை | ||
43 | கண்ணாயிரத்தின் உலகம் | சி. என். அண்ணாதுரை | ||
44 | சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் | சி. என். அண்ணாதுரை | ||
45 | வீரபாண்டிய கட்டபொம்மன் | |||
46 | களம்கண்ட கவிஞன் | |||
47 | வியட்நாம் வீடு | |||
48 | தங்கப்பதக்கம் | |||
49 | ரத்தக்கண்ணீர் | எம். ஆர். ராதா | ||
50 | தசாவதாரம் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
51 | இராமாயணம் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
52 | ஜயப்பன் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
53 | ஏசுநாதர் (ஏசுகிறிஸ்து) | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
54 | பக்த ராமதாஸ் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
55 | சதிலீலா | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
56 | ராஜபத்ருஹரி | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
57 | பிரேமகுமாரி | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
58 | நந்தனார் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
59 | இராஜாம்பாள் | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
60 | பதிபக்தி | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
61 | பிரபல சந்திர | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
62 | கிருஷ்ணலீலா | டி. எஸ். இராசமாணிக்கம் | ||
63 | மணிமேகலை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
64 | சத்தியவான் சாவித்திரி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
65 | அபிமன்யு சுந்தரி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
66 | வள்ளி திருமணம் | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
67 | பவளக்கொடி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
68 | சுலோச்சனா | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
69 | பிரபுலிங்க லீலை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
70 | சிறு தொண்டர் | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | ||
71 | சந்துருஜித் | பம்மல் சம்பந்த முதலியார் | 1897 | |
72 | இரு நண்பர்கள் | பம்மல் சம்பந்த முதலியார் | 1896 | |
73 | நல்ல தங்காள் | பம்மல் சம்பந்த முதலியார் | 1936 | |
74 | கள்வர் தலைவன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1894 | |
75 | சிறுதொண்டர் | பம்மல் சம்பந்த முதலியார் | 1913 | |
76 | சகோதரன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1930 | |
77 | இராஜபுத்ர வீரன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1914 | |
78 | மனைவியைத் தேர்ந்தெடுத்தல் | பம்மல் சம்பந்த முதலியார் | 1958 | |
79 | பிரகலாதா | |||
80 | கோவலன் | |||
81 | சதி அனுசயா | |||
82 | அல்லி அர்ச்சுனா | |||
83 | பார்வதி கல்யாணம் | |||
84 | இன்பநாள் | துறையூர் எச். மூர்த்தி | ||
85 | இலங்கேஸ்வரன் | துறையூர் எச். மூர்த்தி | ||
86 | அளவுக்கு மீறினால் | கோவிந்தன் | ||
87 | உபகுப்தன் | பி. பாலசுப்ரமணியம் | ||
88 | அங்கயற்கண்ணி | நாக சண்முகம் | ||
89 | சாணக்கிய சபதம் | மதுரை திருமாறன் | ||
90 | அன்பின் எல்லை | ரவிசங்கர் | ||
91 | வேங்கைமார்பன் | மதுரை திருமாறன் | ||
92 | துரோணர் | மதுரை திருமாறன் | ||
93 | காடகமுத்தரையன் | மதுரை திருமாறன் | ||
94 | மாலிக்கபூர் | மதுரை திருமாறன் | ||
95 | சூரபத்மன் | இரா. பழனிச்சாமி | ||
96 | சிசுபாலன் | இரா. பழனிச்சாமி | ||
97 | ஆட்சிபீடம் | வித்வான் லட்சுமணன் | ||
98 | விசுவாமித்திரர் | ஏ. எஸ். பிரகாசம் | ||
99 | சுக்ராச்சாரியார் - பாகம் - 1 | இரா. பழனிச்சாமி | ||
100 | சுக்ராச்சாரியர் - பாகம் - 2 | இரா. பழனிச்சாமி | ||
101 | துரியோதனன் | நாகநந்தி | ||
102 | பரசுராமர் | கே. அறிவானந்தம் | ||
103 | ஒட்டக்கூத்தர் | இரா. பழனிச்சாமி | ||
104 | சிவதாண்டவம் | இரா. பழனிச்சாமி | ||
105 | மாவீரன் கம்சன் | ஏ. கே. வேலன் | ||
106 | கும்பகர்ணன் | ஏ. கே. வேலன் | ||
107 | நரகாசுரன் | கே. பி. அறிவானந்தம் | ||
108 | இந்திரஜித் | கே. பி. அறிவானந்தம் | ||
109 | துருவாசர் | கே. பி. அறிவானந்தம் | ||
110 | திருநாவுக்கரசர் | கே. பி. அறிவானந்தம் | ||
111 | மனக்கோயில் உனக்காக | பி. டி. சாமி | ||
112 | உலகம் சிரிக்கிறது | லட்சுமிகிருஷ்ணன் |