தமிழ் பிசிரைம்ஸ் (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் பிசிரைம்ஸ் | |
---|---|
இதழாசிரியர் | {{{இதழாசிரியர்}}} |
வகை | தகவல் தொழில்நுட்பம் |
வெளியீட்டு சுழற்சி | மாதாந்தம் |
முதல் இதழ் | [[]] |
இறுதி இதழ் — திகதி — தொகை |
{{{இறுதி திகதி}}} {{{இறுதி தொகை}}} |
நிறுவனம் | வியயா பதிதிரிக்கை லிமிரட் |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் | [] |
தமிழ் PCTimes அல்லது தமிழ் பிசிரைம்ஸ்(தமிழ் பிசி டைம்ஸ்) கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சஞ்சிகை. இது ஆரம்பகட்ட கணினி பயனர்களுக்கு ஏற்ற பல கட்டுரைகளை கொண்டிருக்கின்றது. சில கட்டுரைகள் எளிய தமிழிலும் சில கட்டுரைகள் இந்திய ஆங்கிலம் கலந்த தமிழ் இதழ் நடையிலும் எழுதப்பட்டுள்ளன.