தமிழ் வரைகலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சினிமா அரசியல் சுவரொட்டிகள், கோயில் அறிவித்தல்கள், விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், குறியீடுகள், நூல் அட்டைகள் போன்றவற்றில் காணப்படும் தமிழ் அழகியலுக்கும் சூழலமைவுக்கும் ஏற்றவாறு வரையப்படும் வரைகலையை தமிழ் வரைகலை எனலாம். தமிழ் வரைகலை தமிழ் ஓவியத்தின் ஒரு துணைத் துறை எனலாம். தமிழ்ச் சமூகத்தின் போக்கை வெளிப்படுத்தலில் தமிழ் வரைகலைக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருக்கின்றது.