பேச்சு:தமிழர் வானியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்ல ஆரம்பம். ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் தகவல்களைச் சேர்ப்பேன். --Natkeeran 22:34, 18 பெப்ரவரி 2007 (UTC)
- இங்கு வானவியல் என்பது வானியலைக் குறிக்கிறதா? அல்லது இரண்டும் வேறா?--Kanags 09:20, 19 பெப்ரவரி 2007 (UTC)
வானியல் என்றுதான் எல்லா இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறோம். அப்படியே மாற்றிவிடுகிறேன். Mayooranathan 10:03, 19 பெப்ரவரி 2007 (UTC)